Susunod

Auto-play

India - Pakistan Conflict: யாருக்கு இழப்பு அதிகம்? Satellite images, நிபுணர்கள் சொல்வது என்ன?

0 Mga view • 05/20/25
Ibahagi
I-embed
Filmifly
Filmifly
1 Mga subscriber
1

இந்தியா பாகிஸ்தான் இடையேயான பதற்றம் இரு நாடுகளும் சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதும் முடிவுக்கு வந்தன. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி எனக் கூறி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா தாக்குதல் நடத்தியது. எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி இந்தியா மீது பாகிஸ்தானும் பதில் தாக்குதல் நடத்தியது. நான்கு நாட்களுக்குப் பிறகு இருநாடுகள் சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டன. இரு நாடுகளுக்கும் இடையே நான்கு நாட்கள் நடைபெற்ற மோதலில் அதிக இழப்பு யாருக்கு?

#India #Pakistan #Ceasefire

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0....029VaaJj0BKLaHwTA7BO
Visit our site - https://www.bbc.com/tamil

பிபிசி சிங்கள சேவை யூட்யூப் சேனலை பார்க்க: https://www.youtube.com/@BBCNewsSinhala

Magpakita ng higit pa
0 Mga komento sort Pagbukud-bukurin Ayon

Susunod

Auto-play